பாரம்பரிய சிறப்பு கணித முறையை பயன்படுத்தி உடலில் தற்போதய மற்றும் எதிர்கால நோய்களை கண்டறிதல்.
இயற்கை உணவுகள் மூலம் நோய்களை கட்டுப்படுத்துதல்.
பிறக்கக்கூடிய குழந்தைகளை நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவராகவும் திறமைமிக்கவர்களாகவும் உடல் வலிமை உள்ளவர்களாகவும் உருவாக்குதல்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு பாரம்பரிய உணவு வகைகள் சாமை, தினை, குதிரைவாலி, வரகு, கம்பு, ராகி, சோளம், பாரம்பரிய கைக்குத்தல் அரிசி மற்றும் பயிர் வகைகள் உள்ளிட்ட முற்பத்தியாறு வகை தானியங்கள் பயன்படுத்தி நோய்களை தீர்க்கும் உணவுகளை தயாரிப்பது.
நூற்றியெட்டு வகை மூலிகைகள் மற்றும் சிறுதானியங்களை இணைத்து தின்பண்டங்களாக கொடுத்தல்.
பாரம்பரிய கைக்குத்தல் அரிசி வகைகள் உணவு மூலம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி நோயற்ற உடலமைப்பை உருவாக்குதல்.